தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சிறிய மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டமாகும். இங்கு சுற்றுலாதலங்கள் நிறைந்து காணப்படுகிறது. சுற்றுலாத்தலங்களின் சுவர்க்க பூமி என்று அழைக்கலாம்.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் வள்ளுவர் சிலை |
இம்மாவட்டத்தின் முக்கிய தகவல்கள், நிகழ்வுகள், செய்திகள், வரலாற்று குறிப்புகள், முக்கிய தொலைபேசி எண்கள் மற்றும் தமிழகம் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தளமாக "குமரி இன்ஃபோ" (Kumari Info) விளங்குகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் |
இந்த தளத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள பின்வரும் பட்டனை க்ளிக் செய்யவும்,
மேலும் மாவட்டத்தில் உள்ள மிகமுக்கிய சுற்றுலாத்தலங்களின் போட்டோ காட்சிகளை இங்கே காணலாம்.
133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலை |
விவேகனந்தர் நினைவு பாறை |
பத்மநாபபுரம் அரண்மனை |
வட்டக்கோட்டை |
சுசீந்திரம் கோவில் |
மாத்தூர் தொட்டிப்பாலம் |
கன்னியாகுமரி லேடி ரான்சம் ஆலயம் |
கன்னியாகுமரி காட்சிக் கோபுரம் |
காந்தி நினைவு மணிமண்டபம் |
சிதறால் ஜெயின் மலை கோவில் |
சுனாமி நினைவு தூண் |
முட்டம் கடற்கரையின் அழகிய தோற்றம் |
கன்னியாகுமரி "பே வாட்ச்" தீம் பார்க் |
முட்டம் கடற்கரை |
ஆரல்வாய்மொழி காற்றாலை |
மீன்பிடி தூண்டில் வளைவு |