Ads 468x60px

About Us

தளத்தை பற்றி...

அனைவருக்கும் வணக்கம்..
அனைவரையும் “கவிபுலவர்” தளம் அன்போடு வரவேற்கிறது...

கவிபுலவர்  தளத்தின் நோக்கம் தமிழ் எழுதிய நூல்களின் தொகுப்பை ஒரே இடத்தின் வழங்குவது.  திருவள்ளுவர்,  திருக்குறள், ஒளவையார், பாரதியார்,கம்பர்  தமிழ் இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள், சமய நூல்கள், பொது வகையான நூல்கள் போன்றவைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் சிறுவர்களுக்கான கதைகள், சிறுகதைகள், கம்பியூட்டர் நூல்கள், சமையல் நூல்கள் மற்றும் சரித்திர நூல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

எமது மற்ற இணைய தளங்களான "மணவை முரசு ", "குமரி இன்ஃபோ", "குளச்சல் எக்ஸ்பிரஸ்", "உகாண்டா தமிழன்" ஆகியவற்றையும் பார்வையிடவும். மேலும் கணினி ஹார்ட்வேர் தொடர்புடைய டிரைவர்களுக்கான இணையத்தளமாக "System Drivers" என்ற தளம் உள்ளது.