Ads 468x60px

Kumari Info

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சிறிய மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டமாகும். இங்கு சுற்றுலாதலங்கள் நிறைந்து காணப்படுகிறது. சுற்றுலாத்தலங்களின் சுவர்க்க பூமி என்று அழைக்கலாம்.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் வள்ளுவர் சிலை
இம்மாவட்டத்தின் முக்கிய தகவல்கள், நிகழ்வுகள், செய்திகள், வரலாற்று குறிப்புகள், முக்கிய தொலைபேசி எண்கள் மற்றும் தமிழகம் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான  தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தளமாக "குமரி இன்ஃபோ" (Kumari Info) விளங்குகிறது. 
கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்
இந்த தளத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள பின்வரும் பட்டனை க்ளிக் செய்யவும்,
மேலும் மாவட்டத்தில் உள்ள மிகமுக்கிய சுற்றுலாத்தலங்களின் போட்டோ காட்சிகளை இங்கே காணலாம்.
133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலை
விவேகனந்தர் நினைவு பாறை
பத்மநாபபுரம் அரண்மனை
வட்டக்கோட்டை
சுசீந்திரம் கோவில்
மாத்தூர் தொட்டிப்பாலம்
கன்னியாகுமரி லேடி ரான்சம் ஆலயம்
கன்னியாகுமரி காட்சிக் கோபுரம்
காந்தி நினைவு மணிமண்டபம்
சிதறால் ஜெயின் மலை கோவில்
சுனாமி நினைவு தூண்
முட்டம் கடற்கரையின் அழகிய தோற்றம்
கன்னியாகுமரி "பே வாட்ச்" தீம் பார்க்
முட்டம் கடற்கரை
ஆரல்வாய்மொழி காற்றாலை
மீன்பிடி தூண்டில் வளைவு